Kurusin Mel Kurusin Mel Kaankirathaarivar
Verse 1குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்
பிராணநாதன் (2) என் பேர்க்காய்ச் சாகின்றார்
Verse 2பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்
தேவ குமாரன் மா சாபத்திலாயினார்
Verse 3இந்த மா நேசத்தை நிந்தையாய்த் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்
Verse 4பாவத்தை நேசிக்க நான் இனிச் சொல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
Verse 5கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியைத் தரிசித்துத் தேருவேன்
Verse 6சத்துருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால்
நித்தமும் குருசினின் நேசத்தைச் சிந்திப்பேன்
Verse 7பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில்
ஆவலாய் குருசினின் காட்சியைச் சிந்திப்பேன்
Verse 8சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தைச் சிந்தித்து நோக்குவேன்
Verse 9சத்துருக்கள் கூட்டமாய்ச் சண்டைக்குச் சூழ்கையில்
சிலுவையில் காண்கின்ற நேசத்தைச் சிந்திப்பேன்
Verse 10இம்மகா நேசத்தை ஆத்மமே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்
Verse 1kurusin mel kurusin mel kaankindradhaarivar
piraananaathan (2) en perkkaaych saakinraar
Verse 2paavaththin kaatchiyai aaththumaave paarththidaai
deva kumaaran maa saabaththilaayinaar
Verse 3indha maa nesaththai nindhaiyaayth thallineen
immakaa paavaththai endhaiye mannippeer
Verse 4paavaththai nesikka naan inich solveno
devanin pillaiyaai jeevippen naanidho
Verse 5kashtangal vandhaalum nashtangal nerndhaalum
kurusin kaatchiyaith tharisiththuth theruven
Verse 6saththurukkal thooshanam pesiye nindhiththaal
niththamum kurusinin nesaththaich sindhippeen
Verse 7paavaththin sodhanai koramaai vandhidil
aavalaai kurusinin kaatchiyaich sindhippeen
Verse 8sooraavaliyaip pol soozhndhidum aapaththil
siluvaiyin nesaththaich sindhiththu nokkuven
Verse 9saththurukkal koottamaaych sandaikkuch soozhkaiyil
siluvaiyil kaankindra nesaththaich sindhippeen
Verse 10immakaa nesaththai aaththumame sindhippaai
immaanuvele neer ennaiyum nesiththeer
Download Song