Verse 1குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
Verse 2பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
Verse 3தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான் தேவன் அச்சாரமானார்
ஆதிசயம் அதிசயமே
Verse 4வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
Verse 5எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறு
Verse 1kuthookalam kondaattame
en yesuvin sannidhaanaththil
aanantham aananthame
en anbarin thiruppaadhaththil
Verse 2paavamellaam paranthathu
noykalellaam theernthathu
yesuvin raththaththinaal
kiristhuvukkul vaazhvu kirubaiyaal meetpu
parisuththa aaviyinaal
Verse 3thevaathi thevan thinamthorum thangum
thevaalayam naame
aaviyaan thevan achchaaramaanaar
aathisayam athisayame
Verse 4vallavar en yesu
vaazha vaikkum dheivam
vetrimele vetti thanthaar
orumanamaai koodi osaanhaa paadi
oorellaam kodiyaettruvom
Verse 5ekkaala saththam thootharkal koottam
nesar varukinraar
orunodi pozhuthil maru
Download Song