Kuttram Neenga Kazhuvinirae
Verse 1குற்றம் நீங்ககழுவினீரே
சுற்றிவருவேன் உம்மையே
பற்றிகொண்டேன் உம் வசனம்
வெற்றிமேல் வெற்றிகாண்பேன்
Verse 2நீர்தானேயேகோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரிகாயங்களால்
Verse 3இரக்கம் கண்முன்னே
உம் வாக்குஎன் நாவில் - உம்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்
Verse 4மகிமைமேகத்துக்குள்
மறைந்துநான் வாழ்கின்றேன் -உம்
இரட்சகர் இயேசுதான்
எப்போதும் என் முன்னே
Verse 5உம்மையேநம்பியுள்ளேன்
உம்மோடுதான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதுமில்லை
Verse 6உமது ஜனத்தின் மேல்
பிரியம் வைக்கின்றீர்
நீடியஆயுளால் திருப்தியாக்குவீர்
Verse 7உருமாற்றம் அடைகிறேன்
உம் மேகநிழலிலே
மனம் புதிதாகின்றது
மறுரூபம ஆகின்றேன்
Verse 1KuttramNeengaKazhuvinirae
SuttriVaruvaenUmmaiyae
PattriKondaen Um Vasanam
VetriMaelVetriKaanbaen
Verse 2NeerthanaeYegovahRapha
SugamaanaenKalvariKaayangalaal
Verse 3YirakkamKanmunnae
Um Vaakku Yen Naavil - Um
Naan Yen Kalanganum
NandriKooruvaen
Verse 4MagimaiMaegathukkul
MarainthuNaanVazhgindraen - Um
RatchagarYesuthaan
Yeppothum Yen Munnae
Verse 5UmmaiyaeNambiyullaen
UmmoduthaanNadapaen
ThadumaatramYenakkillai
Thalladuvathumillai
Verse 6UmathuJanathinMael
PiriyamVaikkindreer
NeediyaAayulaalThirupthiyaakuveer
Verse 7UrumaatramAdaigiraen
Um MaegaNizhalilae
ManamPuthithagindrathu
MaruroobamAagindraen
Download Song