Lesana Kariyam Umakkathu Lesana
Verse 1லேசான காரியம் உமக்கது
லேசான காரியம்
பெலமுள்ளவன் பெலனற்றவன்
பெலமுள்ளவன் பெலனற்றவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம்
Verse 2மண்ணை பிசைந்து மனிதனை படைத்தது
லேசான காரியம்
மண்ணாண மனிதர்க்கு மன்னாவை அளித்தது
லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 3பெருமழை பெய்தும் பேழையை காப்பது
லேசான காரியம்
பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும்
லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 4கற்பாறை போல் கடல் மேல் நடப்பது
லேசான காரியம்
கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 5கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
லேசான காரியம்
ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் காண்பது
லேசான காரியம் - என் இயேசுவுக்கு
Verse 1lesaana kaariyam umakkathu
lesaana kaariyam
belamullavan belanattravan
belamullavan belanattravan
yaaraayirunthaalum uthavigal seivathu
lesaana kaariyam
Verse 2mannai pisainthu manithanai padaiththathu
lesaana kaariyam
mannaana manitharkku mannaavai aliththathu
lesaana kaariyam - en yesuvukku
Verse 3perumazhai peythum pezhaiyai kaappathu
lesaana kaariyam
perungadal pilanthumae paathaiyai vaguppathum
lesaana kaariyam - en yesuvukku
Verse 4karpaarai pol kadal mel nadappathu
lesaana kaariyam
katsaadi neerai kanirasamaakkuthal
lesaana kaariyam - en yesuvukku
Verse 5koozhaangallaalae goliyaath veezhnthathu
lesaana kaariyam
aazhkadal meenathil varippanam kaanbathu
lesaana kaariyam - en yesuvukku
Download Song