Verse 1மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர்.
Verse 2சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின் மேகம் கோப ரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே.
Verse 3மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ உருக்க தயை முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே.
Verse 4ஆ சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும்
Verse 1maa maatchi karthar saashtaangam seivoam
vallavar anbar paadip poatruvoam
nam kaedagam kaaval anaadhiyaanoar
magimaiyil veettruthudhi anindhoar.
Verse 2sarva vallamai dhayai poatruvoam
oli thariththoar vaanam soozhnthoaraam
kumurum min maegam koaba rathamae
kodum kondal kaatrirul soozh paadhaiyae.
Verse 3maa neesa mannoar naanal poandroar naam
endrum kaividir ummai nambuvoam
aa urukka dhayai muttrum nirkumae
meetpar nanbar kaavalar sishtikarae.
Verse 4aa sarva shakthi! sollonnaa anbae!
magizhvaai vinnil thoodhar poatravae
poatriduvoam thaazhnthoar naam arpar endrum
mei vanakkamaaith thudhi paadaloadum
Download Song