Verse 1மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
Verse 2வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
Verse 3மெய் அன்பர் நண்பர் நீரே
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும.
Verse 1maa magizhvaam innaalil
selvom munnanaikke;
maa meetparai naam kaanbom
visvaasaththotintrae.
maa meetparai naam kaanbom
visvaasaththotintrae.
Verse 2vantheer maa anbaayp poovil
vinn logam thuranththeer;
mainthaa eppaavam theengil
vizhaathu ratchippeer.
mainthaa eppaavam theengil
vizhaathu ratchippeer.
Verse 3mey anbar nanbar neerae
neerae em vaanjaiyum;
mey anbai engal paavam
vaattaathu kaaththidum.
mey anbai engal paavam
vaattaathu kaaththidum.
Download Song