Verse 1மா தூய ஆவி இரங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானாபிஷேக தைலம் நீர்
நல்வரம் ஏழும் ஈகிறீர்
Verse 2மெய் ஜீவன் ஆறுதல் அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும்
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின் மருள் நீக்குமே
Verse 3துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே
மாற்றார் வராமல் காத்திடும்
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்
Verse 4பிதா குமாரன் ஆவியும்
திரியேகர் என்று போதியும்
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே
பிதா சுதன் சுத்தாவி உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமுமே
Verse 1maa thuuya aavi irangum
vin theepam nenjil yetridum
gnaanaabishaega thailam neer
nalvaram ezhum eekireer
Verse 2mey jeevan aarudhal anbum
um abishaegam thanthidum
oyaadha oli veesiyae
ullaththin marul neekkumae
Verse 3thukkikkum nenjaith thaettavae
aeraala arul peyyumae
maatraar varaamal kaaththidum
seer vaazhvu sugam eenthidum
Verse 4pitha kumaaran aaviyum
thiriyaegar endru bothiyum
yugayuganggaLaagavae
um thaasar paadum paattidhae
pitha sudhan sutthaavi umakkae
sadhaa niththiyamum sthutthiyamumae
Download Song