Verse 1மா வாதைப்பட்ட இயேசுவே
அன்பின் சொருபம் நீர்
நிறைந்த உந்தன் அன்பிலே
நான் மூழ்க அருள்வீர்
Verse 2தெய்வன்பின் ஆழம் அறிய
விரும்பும் அடியேன்
நீர் பட்ட கஸ்தி ஒழிய
வேறொன்றும் அறியேன்
Verse 3என் மீட்பர் ஜீவன் விட்டதால்
பூமி அசைந்ததே
கன்மலை அதைக் கண்டதால்
பிளந்து விட்டதே
Verse 4அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை
பிளந்து தேவரீர்
உமது சாவின் பலத்தை
உணர்த்தக் கடவீர்
Verse 5தூராசை நீங்கத்தக்கதாய்
தெய்வன்பை ஊற்றிடும்
கற்போன்ற நெஞ்சை மெழுகாய்
உருகச் செய்திடும்
Verse 1maa vaadhaippatta yesuvae
anbin sorubam neer
niraindha undhan anbile
naan moozhga aruLveer
Verse 2dheivanbin aazham ariya
virumbum adiyaen
neer patta kasthi ozhiya
vaerondrum ariyaen
Verse 3en meetpar jeevan vittathaal
boomi asainthathae
kanmalai adhaik kandathaal
piLandhu vittathae
Verse 4avvannamaai en nenjaththai
piLandhu dhaevareer
umadhu saavin balaththai
unarththak kadaveer
Verse 5thooraasai neengaththakkadhaai
dheivanbai ootridum
karpondra nenjai mezhugaai
urugach cheythidum
Download Song