Maangal neerodai vaanjithu
Verse 1மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
Verse 2தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே
Verse 3ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்
Verse 4யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்
Verse 5கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ
Verse 6தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது
Verse 1Maangal neerodai vaanjiththu
Katharumpol devane
Enthan aaththumaa ummaiye
Vaanjiththuk katharuthe
Thanjam neer adaikkalam neer
Kottaiyum neer endrum kaappeer
Verse 2Devan mel aaththumaave
Thaagamaayirukkirathe
Devanin sannidhiyil nindrida
Aaththumaa vaanjikkuthe
Verse 3Aaththumaa kalanguvathen
Nesarai ninaiththiduvaai
Anbarin ratchippinaal thinamum
Thuthiththup potriduvom
Verse 4Yorthaan thesaththilum
Ermon malaikalilum
Sirumalaikalilirunthum ummai
Thinamum ninaikkinten
Verse 5Kanmalaiyaam devan
Neer ennai yen marantheer
Ethirikalaal odingi adiyen
Thukkaththaal thirivatheno
Verse 6Thevareer pagarkaalaththil
Kirubaiyaith tharukinreer
Iravinil paadum paattu enthan
Vaayinilirukkirathu
Download Song