Verse 1மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்
Verse 2அவர் ஆடையை தொட்டமாத்திரத்தில் பெரும்பாடுமாறிற்றே
ஆதியும் அந்தமும் ஆனவராலே
அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே
Verse 3இரையாதேஎன்று சொன்னாரே
திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிரு என்றாரே
அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே.
Verse 4லாசருவேநீ எழுந்துவா என்று சொனாரே
மரித்தலாசரு கல்லறைவிட்டு எழுந்துவந்தானே
அழுகுரல் நின்றதே ஆனந்தம் வந்ததே
Verse 1maaridum ellaam maaridum
en yesuvaalae ellaam maaridum
Verse 2avar aadaiyai thottamaaththiraththil perumpaadumaatrrae
aathiyum anthamum aanavaraalae
anthakaaram neengittrae
kattukal udainthathae kavalaihal neengittrae
Verse 3iraiyaathaeendru sonnaarae
thiraikadal adangittrae
amaithalaayiru endrarae
alaikalum oynthathae
payangal paranthathae nambikkai piranthathae.
Verse 4laasaruvanee ezhunthuvaa endru sonaarae
mariththalaasaru kallaraivittu ezhunthuvandaanae
azhukural nindrathae aanantham vanthathae
Download Song