Verse 1மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
Verse 2ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே
Verse 3வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்
Verse 1megame magimaiyin megame
indha naalile irangi vaarume
megame magimaiyin megame
vandhaal podhume ellaam nadakkume
Verse 2aegamaai thudhikkumbodhu
irangina megame
aalayam muzhuvadhum
magimaiyal nirappume
Verse 3vaanam thirakkanum
dheivam paesanum
naesa maganendru (magalendru)
nitham sollannum
Download Song