Magilinthu kaligooru magane
Verse 1மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்.
Verse 2தேவவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
கொஞ்சத்தைப் கண்டு குழம்பாதே
கொடுப்பார் உண்டு கொண்டாடு
Verse 3அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு ளுயகந புரயசன
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
Verse 4மீனின் வயிற்றில் யோனா போல்
கூனிக் குறுகிப் போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
Verse 5நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
Verse 6துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணையாக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்துடுவார்
Verse 1magizhndhu kalikooru magane (magale)
bayam vendaam
mannavan yesu un (nam) naduvil
periyakaariyam seididuvaar.
Verse 2devavaiyai ninaiththu thigaiyaathe
deivaththaip paarththu nandri sollu
konjaththaik kandu kuzhambaathe
koduppaar undu kondaadu
Verse 3appaavin pugazhai nee paadu
athuve unakku uyarna pirayojanam
thappaamal magizhndhu uravaadu
eppothum vaazhvaai sugaththodu
Verse 4meenin vayitril yonaa pol
koonik kurugip ponaayo
baliyidu thuthiyai sapthaththodu
vilagidum ellaam vetkaththodu
Verse 5nilaiyaana nagaram namakkillai
varappogum nagaraiye naadugirom
yesuvai uyarththum sthoththirappali
ippothum eppothum seluththiduvom
Verse 6thuthikkum podhu nam naduvil
utkaara naarkaali podugirom
thuthigalai ariyanaiyaakkiduvaar
vandhu amarnthu magizhndiduvaar
Download Song