Verse 1மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
Verse 2ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
Verse 3சின்னஞ்சிறு வயதில் என்னைக்
குறித்து விட்டார் தூரம் போயினும்
கண்டுக்கொண்டார் தமது ஜீவனை
எனக்கும் அளித்து ஜீவன்
பெற்றுக்கொள் என்றுரைத்தார்
Verse 4எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன
Verse 5அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
Verse 1Magizhvom magizhvom dhinam agamagizhvom
Yesu raajan nam sondhamaanar
Indha paarthalaththin sondhakkaarar avar
Endhan ullaththin sondhamaanar
Verse 2Aa aanandhame paramaanandhame
Idhu maaperum baakkiyame - indha
Paarthalaththin sondhakkaarar avar
Endhan ullaththin sondhamaanar
Verse 3Sinnanjiru vayadhil ennai
kuriththu vittaar dhooram poyinum
Kandu kondar thamadhu jeevanai
Enakkum aliththu jeevan
Petrukkol endruraiththaar
Verse 4Endha soozhnilaiyum avar anbinindru
Ennai pirikkaadhu kaaththukkolvaar
Ennai nambi avar thandha poruppadhanai
Avar varum varai kaaththuk kolven
Verse 5Avar varum naalinil ennai karam asaiththu
Anbaai kooppittu serththukkolvaar
Avar samookamadil ange avarudane
Aadippaadiye magizhndhiduven
Download Song