Magimai adaiyum easu rajanae
Verse 1மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத் நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக - வருக
Verse 2உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா
Verse 3பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே
Verse 4சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே
Verse 5என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா
Verse 6கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக
Verse 7நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா
Verse 1magimaiyadaiyum yesu raajane
maaraa nalla meippane
undan thirunaamam vaazhga
ulagengum um arasu varuga - varuga
Verse 2ulagamellaam meetpadaiya
um jeevan thantheeraiyaa
Verse 3paavamellaam kazhuvidave
um iraththam sinthineere
Verse 4saapamellaam pokkidave
mulmudi thaangineere
Verse 5en paadugal etru kondir
en thukkam sumantheeraiyaa
Verse 6kasaiyadigal enakkaaga
kaayangal enakkaaga
Verse 7noigalellaam neekkidave
kaayangal patteeraiyaa
Download Song