Verse 1மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)
Verse 2கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
என் கீதமுமானவர்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்
Verse 3அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே
Verse 4பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்
Verse 5கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்
Verse 1magimaiyai vetti sirandha kartharai
magizhndhu paadiduvaen (2)
Verse 2karthar enbadhu avar naamam
yuththaththil vallavar avarae karthar en belan
en geethamumaanavar
karambidiththu en ratchippumaanaar
Verse 3amizhndhadhu paarvoanin senai
aazhi avargalai moodikkollavae
aazhangalil amizhndhu pogavae
aachchariyamae avar seyalai
Verse 4belaththinaal sirandhavar valakkaramae
pagainjanai norukki azhiththadhuvae
neettineer magaththuva valakkaraththai
naattineer parisuththa parvaththil
Verse 5kirubaiyaal azhaiththa dhaevanai
karam kuviththu naan paaduvaen
thudhikalil bayappadaththakkavarai
thudhi seluththi naan gembeerippaen
Download Song