Magimaiyey Matchimaiyey Unthanaiyey
Verse 1மகிமையே மாட்சிமையே
உந்தனையே தொழுகின்றேன்
என் வாழ்விலே உம் தயவே
உமை சேவிக்க நான் வாழ்கின்றேன்
Verse 2உந்தன் நாமம் உயர்ந்ததே (3)
உம்மைப்போல யாருண்டு
Verse 1Magimaiyey Matchimaiyey
Unthanaiyey Tholukindreyen
Enn Valviley Umm Thayavey
Umai Sevika Nan Valkindreyen
Verse 2Unthan Namam Uyarnthathey (3)
Ummaipola Yarundu
Download Song