Verse 1மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
மனமகிழ்ச்சி தந்த மனாளனே ஸ்தோத்திரம் (2)
Verse 2காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம்
கருனை வைத்ததால் துதிக்கிறேன் என்னாளும்
துதிக்கிறேன் என்னாளும்
Verse 3நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
நிர்மலர் ராஜனே ஸ்தோத்திரம்
நீதிமான்களாய் எங்களை மாற்ற
ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
Verse 4வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம்
வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம்
வாதைக்கும் துன்பத்துக்கும் விலக்கி
மீட்ட அன்பான தேவனே ஸ்தோத்திரம்
Verse 5பரலோக தேவனே ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
பாவத்துக்கு எங்களை விலக்கி
மீட்ட ராஜாதி ராஜானே ஸ்தோத்திரம்
Verse 1magimai koduttha mannavare sthoththiram
manamagizhchchi thantha manalaane sthoththiram (2)
Verse 2kaakkinra iraivaa sthoththiram
karunai vaiththathaal thuthikkiren ennaalum
thuthikkiren ennaalum
Verse 3neethiyin thevane sthoththiram
nirmalar raajane sthoththiram
neethimaankalaai engalai maatra
jeevan koduththavare sthoththiram
Verse 4vallamai ullavare sthoththiram
vazhuvaamal kaappavare sthoththiram
vaathaikkum thunbaththukkum vilakki
meetta anpaana thevane sthoththiram
Verse 5paraloka thevane sthoththiram
parisuththa aaviye sthoththiram
paavaththukku engalai vilakki
meetta raajaathi raajaane sthoththiram
Download Song