Verse 1மகிழ்ச்சி இந்நாளிலே மகிழ்ந்திட வாருமே - 2
ஆனந்தம் ஆனந்தம் பாடிப் போற்றிடுவோம் - 2
Verse 2விண்ணின் தூதர்களே மண்ணின் மனுமக்களே
மீட்பர் உதித்தார் என்று மகிழ்ந்து பாடுங்களேன்
வாழ்வில் பிறந்தார் இயேசு
Verse 3மரண இருள் நீங்கிட மகிழ்ச்சிதொனி கேட்கட்டும்
துயர நிலை மாறிட இறைவன் அருள் கூறட்டும்
இரட்சணிய நாள் இதே
Verse 4சாத்தானின் வல்லமை உடைத்திடும் நாள் இதே
பாவ சாபங்களும் அகன்றிடும் நாள் இதே
இரட்சிப்பின் நாள் இதே
Verse 1magizhchchi innaalile magizhndhida vaarume - 2
aanandham aanandham paadip potriduvom - 2
Verse 2vinnin thoodhargale mannin manumakkale
meetpar udhiththaar endru magizhndhu paadungalen
vaazhvil pirandhaar yesu
Verse 3marana irul neengida magizhchithoni ketkattum
thuyara nilai maarida iraivan arul koorattum
iratchaniya naal idhe
Verse 4saaththaanin vallamai udaiththidum naal idhe
paava saabangalum aganridum naal idhe
iratchippin naal idhe
Download Song