Manam Pongi Makilum Nalla Naalithu
Verse 1மனம் பொங்கி மகிழும் நல்ல நாளிது
அன்பர் இயேசு அளித்திடும் நல்நாளிது
எந்தன் ஜீவனை காத்திடு;ம் நாளிது
நீ இயேசுவை ஏற்றிடும் நாளிது
Verse 2யேகோவா இரட்சணிய நாளிது
இயேசையா அருள்தரும்; நாளிது
சீயோனை சந்திக்கும் நாளிது
நீ சிற்றின்பம்; ஜெயித்திடும் நாளிது (2)
Verse 3வியாதிகள் நீக்;கிடும் நாளிது
வேதனை மாறிடும் நாளிது உந்தன்
பாவங்கள் ஜெயித்திடும் நாளிது
இயேசுபாதத்தில் சேர்த்;திடும் நாளிது (2)
Verse 4கண்ணீரும் மாறிடும் நாளிது
கவலைகள் போக்கிடும் நாளிது உந்தன்
எண்ணில்லா நன்மையின் நாளிது
இயேசு விண்ணப்பம் கேட்டிடும் நாளிது (2)
Verse 1Manam pongi magizhum nalla naalidhu
Anbar Yesu aliththidum nalnaalidhu
Endhan jeevanai kaaththidum naalidhu
Nee Yesuvai yetridum naalidhu
Verse 2Yegovaa ratchaniya naalidhu
Yesaiyaa arultharum naalidhu
Seeyonai sandhikkum naalidhu
Nee sitrinbam jeyiththidum naalidhu (2)
Verse 3Viyaadhigal neekkidum naalidhu
Vedhanai maaridum naalidhu undhan
Paavangal jeyiththidum naalidhu
Yesupaadhaththil serththidum naalidhu (2)
Verse 4Kanneerum maaridum naalidhu
Kavalaigal pokkidum naalidhu undhan
Ennillaa nanmaiyin naalidhu
Yesu vinnappam kettidum naalidhu (2)
Download Song