Manithanidam Devan Katiya Anbu
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு – இந்த
மண்ணிலே மனிதனாக உதித்தது
அன்பு… அன்பு… அன்பு… தேவ அன்பு
அன்பு… அன்பு…
Verse 2 அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
அன்புக்கு பொறாமையில்லை அன்பு
தன்னை புகழாது இறுமாப்பாய் இராது
அயோக்கியத்தை செய்யாது
தற்போழிபை நாடாது கோபமும் கொள்ளாது
அன்பு தீங்கு நினையாது
Verse 3 அன்பு சகலமும் தாங்கும்
சகலத்தையும் சகிக்கும்
சகலத்தையும் விசுவாசிக்கும்
சகலத்தையும் நம்பும்
அன்புக்கும் ஆழமில்லை
அன்புக்கு உயரமில்லை
Verse 4 அன்புக்கு ஈடு இல்லை
இணையேதும் இல்லை
அன்புக்கிணையேதும் இல்லை
Verse 5 தரிசனமானாலும் ஒழிந்துபோகும்
அன்பு ஒழியாது
அந்நியபாஷையானாலும் ஓய்ந்துபோகும்
அன்பு ஓயாது!
Verse 6 விசுவாசம் நம்பிக்கை
அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
அந்த அன்பை நாடுங்கள்
Verse 1 Manithanidam devan kaatiya anbu - indha
Mannile manithanaaga uthiththathu
Anbu... anbu... anbu... deva anbu
Anbu... anbu...
Verse 2 Anbu neediya shaanthamum, thayavum ullathu
Anbukku poraamaiyillai anbu
Thannai pugazhaadhu irumaappai iraadhu
Ayokkiyaththai seiyyaadhu
Tharpozhilbai naadaadhu kobamum kollaadhu
Anbu theengu ninaiyaadhu
Verse 3 Anbu sagalamum thaangum
Sagalaiththaiyum sagikkum
Sagalaiththaiyum vishuvaasikkum
Sagalaiththaiyum nambum
Anbukum aazhamillai
Anbukku uyaramillai
Verse 4 Anbukku eedu illai
Inaiyedhum illai
Anbukkinaiyedhum illai
Verse 5 Tharisanamoanaalum ozhindhupoagum
Anbu ozhiyaadhu
Anniyabaashaiyaanaalum oaindhupoagum
Anbu oyaadhu!
Verse 6 Vishuvaasam nambikkai
Anbu immoonrum nilaiththirukkum
Ivaigalil ellaam anbe periyathu
Andha anbai naadungal
Share
Download Song
Cancel
Download