Verse 1மாரநாதா... இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)
Verse 2மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே
Verse 3குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் - நான்
Verse 4பெருமைபாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா
Verse 5நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன்
Verse 6ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன்
Verse 7உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே
Verse 1maara naathaa... yesu naathaa
seekkiram vaarum aiyaa
vaarum naathaa yesu naathaa (2)
Verse 2mannavan ummai kandu maruroobamaa aaganume
vinnnnavar koottaththodu ennaalum paadanume
Verse 3kudiveri kaliyaattam adiyodu agattivitten
sandaigal poraaamaigal endro veruththu vitten - naan
Verse 4perumaipaaraattugal orunaalum vendaam aiyaa
sittrinbam panamayakkam sirithalavum vendaam aiyaa
Verse 5niyamiththa ottaththile niththam naan odiduven
niththiya kireedamthanai nichchayamaaip pettrukkolven
Verse 6aaviyil nirambiduven ayaraathu jebiththiduven
appaavin suvishesham eppothum muzhangiduven
Verse 7ummugam paarkkanume um arugil irukkanume
umpaatham amaranume umkural ketkanume
Download Song