Verse 1மாறிடார் எம்மா நேசரே ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே
Verse 2ஆ இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கினை யேதும் வேறில்லையே
Verse 3பாவியாக இருக்கையிலே - அன்பாய்
பாரில் உன்னை தேடி வந்தாரே
நீசன் என்றுனைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே:- ஆ! இயேசு
Verse 4உள்ளத்தால் அவரை தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே:- ஆ! இயேசு
Verse 5ஆவியால் அன்பைப் பகர்ந்திட - தூய
தேவனின் விண்சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க:- ஆ! இயேசு
Verse 6நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
ப+ரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே:- ஆ! இயேசு
Verse 7பயமதை நீக்கிடுமே - யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஓருக்காலும் ஓழியாதே:- ஆ! இயேசு
Verse 1maaridaar emmaa nesare aa
maaraathavar anbennaalumae
kalvaari siluvai meethilae
kaanudhae immaa anbithae
Verse 2aa yesuvin mahaa anbithae
athin aazham ariyalagumo
itharkkinai yaethum vaerillaiyae
Verse 3paaviyaaga irukkaiyilae - anbaai
paaril unnai thaedi vanthaarae
neesan endrunaith thallaamalae
naesanaaga maatridavae:- aa! yesu
Verse 4ullaththaal avarai thallinum - tham
ullam pol naesiththathinaal
allal yaavum agatridavae
aathi dhaevan baliyaanaarae:- aa! yesu
Verse 5aaviyaal anbaip pagarnthida - thooya
dhaevanin vinnsaayal aniya
aaviyaalae anbaich chorinthaar
aavalaai avaraich santhikka:- aa! yesu
Verse 6niyaaya vithi thinamathilae - neeyum
nilaiyaagum thairiyam peravae
pooranamaai anbu peruga
punniyarin anbu vallathae:- aa! yesu
Verse 7payamathai neekkidumae - yaavum
paarinilae sahiththidumae
athu visuvaasam naadidumae
anbu orukkaalum ozhiyaathae:- aa! yesu
Download Song