Verse 1மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி
Verse 2திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய். - மரி
Verse 3லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய். - மரி
Verse 4மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய். - மரி
Verse 5மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி
Verse 1mariththaare krisththesu
unakkaakap paavi
Verse 2thiriththuvath thuthiththor deiveega seyae
theena dhayaalaththva manuvaelae paaraai. - mari
Verse 3lokaththin paavaththaith thaegaththil sumanthae
lolaayamaaich chiluvaiyilae paaraai. - mari
Verse 4magaththaana thandanai nivirththippatharkae
maa paadupattuth thariththathae paaraai. - mari
Verse 5mannippunndaakkavae maththiyastharaaga
maavaathaikkullaanar thaamae nee paaraai- mari
Download Song