Verse 1மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை
துதி, மகிமை வல்லமையாம்
இயேசுவுக்கே
மாட்சிமை ராஜ்யம் அதிகாரம்
பாய்கின்றதே நம் மக்கட்கே
கீதத்தோடே
Verse 2இயேசு நாமம் மேலாகவே
உயர்த்திடுவோம்.
வாருங்கள், உயர்த்திடுங்கள்
இயேசு ராஜனை
மாட்சிமை தொழுவோம் அவர்
மாட்சிமை
மரித்தார் அவர் மகிமை நிறை
இராஜா இன்றே.
Verse 1maatchimai thozhuvom avar maatchimai
thuthi, magimai vallamaiyaam
yesuvukke
maatchimai raajyam athikaaram
paaikindrathe nam makkatke
geethaththode
Verse 2yesu naamam melaakave
uyarththiduvom.
vaarungal, uyarththidungal
yesu raajanai
maatchimai thozhuvom avar
maatchimai
mariththaar avar magimai nirai
iraajaa indre.
Download Song