Verse 1மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
Verse 2வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்
Verse 3நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
Verse 4கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
Verse 5திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
Verse 1megangal naduve vazhi pirakkum
boothangal naduve nadanthu povom
thoothargal koottangal soozhnthu nirkum
paranthiduven naan paranthiduven
Verse 2vaanaththil vaanaththil naduvaanaththil
yesuvin kaigalil naan iruppen
paraman yesuvin punnagai mugam
en kangalil ullaththil nirainthu nirkum
Verse 3naatrisaiyinindrum koodiduvaar
naathanin raththaththaal kazhuvappattor
thoththira geethame thoniththu nirkum
paranthiduven naan paranthiduven
Verse 4kanneerum thunbamum kadanthu pogum
kannimai pozhuthil nadanthuvidum
karththarin varugai naalinbothu
paranthiduven naan paranthiduven
Verse 5thirudan varugai polirukkum
theeviram avar naal vegu sameepam
kaalaiyo maalaiyo nalliravo
paranthiduven naan paranthiduven
Download Song