Mei Samathanama Thur Ulagil
Verse 1மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம் இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்
Verse 2மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்?
ஆம் இயேசு சித்தத்தை நாம் செய்கையில்
Verse 3மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம் இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்
Verse 4மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம் இயேசு கரம் நம் காக்கையில்
Verse 5மெய்ச்சமாதானமா சிற்றறிவில்?
ஆம் இயேசு ராஜன் என்று அறிகில்.
Verse 6மெய்ச்சமாதானமா சாநிழலில்?
ஆம் இயேசு சாவை வென்றிருக்கையில்
Verse 7பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்
இயேசு மெய்ச்சமாதானம் அருள்வர்.
Verse 1meych samaadhaanamaa thur ulagil?
aam yesu ratham paayum nenjinil
Verse 2meych samaadhaanamaa pal thollaiyil?
aam yesu siththaththai naam seigaiyil
Verse 3meych samaadhaanamaa soozh thukkaththil?
aam yesu seer amarntha nenjaththil
Verse 4meych samaadhaanamaa utraar neengil?
aam yesu karam nam kaakkaiyil
Verse 5meych samaadhaanamaa sitrarivil?
aam yesu raajan endru arigil.
Verse 6meych samaadhaanamaa saa nizhalil?
aam yesu saavai vendrirukkaiyil
Verse 7boologath thunbam ozhintha pinnar
yesu meychsamaadhanam arulvar.
Download Song