Verse 1மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே
Verse 2எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார்
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவாh
Verse 3அழைத்தவர் மாறாதவர்
ஊழிய பாதையில் நடத்திடுவார்
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவாh
Verse 4கஷஷ்டங்களை அறிவும் தேவன் கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில் இருந்தது போல்
என்னோடும் கூட இருந்திடுவா
Verse 1mazhaiyaana neraththil manam sorndha vaelaiyil
maravaadha naesar thaanguvaarae
Verse 2eliyaavin dhaevanae
akkiniyai endrum thandhiduvaar
goliyaaththai vendra dhaevan
saaththaanai jeyikka belan tharuvaar
Verse 3azhaiththavar maaraadhavar
oozhiya paadhaiyil nadaththiduvaar
unnaiyum ennaiyum avar kaigalil
varaindhu endrendrum kaaththiduvaar
Verse 4kashdangalai arivum dhaevan kanneeraiyum thudaiththiduvaar
novaavin paezhaiyil irundhadhu pol
ennoadum kooda irundhiduvaar
Download Song