Verse 1முடிந்ததே இந்நாளும்
உம்மையே துதிப்போம்
எத்தோஷம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.
Verse 2முடிந்ததே உற்சாகம்;
உள்ளம் உயர்த்துவோம்
எப்பாவம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
ராவை ஒளியாய் மாற்றிடும்
நீர் ராவில் உம்மைக் காத்திடும்
Verse 3முடிந்ததே எம் வேலை
களிப்பாய்ப் பாடுவோம்
எச்சேதமின்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.
Verse 4காப்பீர் எம் ஆத்துமாவை
எம் பாதை நேரிடும்
எம்மோசம் சேதம் யாவும்
உமக்குத் தோன்றிடும்
மாந்தரின் நேசா கேட்டிடும்
எத்தீங்குமின்றிக் காத்திடும்.
Verse 1mudindhadhe innaalum
ummaiyae thudhippom
eththosham indri raavum
sendridak kenjuvom
naadhaa ummodu vaiththidum
neer raavil emmaik kaaththidum.
Verse 2mudindhadhe utsaagam;
ullam uyarththuvom
eppaavam indri raavum
sendridak kenjuvom
raavai oliyaai maatridum
neer raavil ummaik kaaththidum
Verse 3mudindhadhe em vaelai
kalippaayp paaduvom
echchaedhamindri raavum
sendridak kenjuvom
naadhaa ummodu vaiththidum
neer raavil emmaik kaaththidum.
Verse 4kaappeer em aaththumaavai
em paadhai naeridum
emmosam saedham yaavum
umakkuth thondridum
maandharin naesaa kaettidum
eththeengumindrik kaaththidum.
Download Song