Munnae Selvom Naamellorum
Verse 1முன்னே செல்வோம் நாமெல்லோரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்வோம் நாம்
Verse 2முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே
முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்
Verse 1Munne selvom naamellorum
Mun sellum naalithuve
Innum konjam selvom
Yesu pakkam nirpom
Munne selvom naam
Verse 2Munne selvom nam Yesuvudane
Munne selvom nam Yesu selgiraar
Musukattai sediyin asaiyum osai
Thonipathal innum mun selvom
Download Song