Naam Aradhikum Devan Nallavar
Verse 1நாம் ஆராதிக்கும் தேவன்
நல்லவர் விடுவிக்க வல்லவரே (2)
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே (2)
Verse 2நம்மைக் காக்கின்றவர் தூதரை
அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலை நம்மை அவியாமல்
காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே
Verse 3நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன்சென்றிட கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே
Verse 4சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட உதவி
செய்வார்
தயங்காமல் முன்சென்றிட தாங்கியே
நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே
Verse 1Naam Aradhikum Devan
Nallavar Viduvika Vallavarey (2)
Erikindra Akkinikkum Rajavukum
Viduvika Vallavarey (2)
Verse 2Nammai Kakindravar Thutharai
Anupiduvar
Akkini Jewalai Nammai Aviyamal
Kathiduvar
Idaividamal Aradhipom
Namm Valvil Endrum Jeyamey
Verse 3Nammai Alaithavaro Kaividavey Mattar
Kalangamal Munnsendrida Karam Patri
Nadathiduvar
Idaividamal Aradhipom
Namm Valvil Endrum Jeyamey
Verse 4Sathuruvin Kottaigalai Thagarthida Udavi
Seivar
Thayangamal Munnsendrida Thangiyey
Nadathiduvar
Idaividamal Aradhipom
Namm Valvil Endrum Jeyamey
Download Song