Verse 1நான் பிரம்மித்து நின்று பேரன்பின் பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன் என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம் சம்பூரணமாய் அடைந்தேன்
Verse 2மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் -மாதூய
Verse 3முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் -மாதூய
Verse 4தம் கரத்தை என் மீதில் வைத்து
' நீ சொஸ்தமாவாய் ' என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார் - மாதூய
Verse 5எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார் -மாதூய
Verse 1naan brammiththu nindru paeranbin piravaagaththai nokkip paarththaen en ullaththil meych samaadhaanam sampooranamaai adaindhaen
Verse 2maa thooya udhiraththaal
en paavam neengak kandaen
iyaesaiyarin ratchippinaal
naan aarudhal kandadaindhaen -maathooya
Verse 3munnaalil ivvaarudhal kaana
oyaamal pirayaasappattaen
veen muyarchi neengina podho
en meetparaal arul petraen -maathooya
Verse 4tham karaththai en meedhil vaiththu
' nee sosthamaavaai ' endranar
naan avarin vasthiram thoda
aarokkiyam arulinaar - maathooya
Verse 5ennaeramum punniya naadhar
en pakkaththil vilanguvaar
tham mugaththin arul piragaasam
en paerilae veesach seyvaar -maathooya
Download Song