Naan Etharkaaka Pitikkapattaeno
Verse 1நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்
Verse 2பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
Verse 3பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்
Verse 4நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்
Verse 5நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்
Verse 1Naan etharkaaga pidikkapatteno
Athai pidiththu kollumbadi
Aasaiyaai thodarugiren - naan
Verse 2Paadugal vanthaalum
Nashtangal vanthaalum
Thodarnthu odukiren - naan
Verse 3Pinnaanavai maranthu
Munnaanavai nokki
Aasaiyaai thodarugiren
Verse 4Nalla poraattam poraadi
Ottaththai mudiththiduven
Visuvaasam kaaththu kolven
Verse 5Naan visuvaasikkum devan
Innaarendru ariven
Aasaiyaai thodarugiren
Download Song