Naan Nadanthu Vantha Pathaiyilellam
Verse 1நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே
கடந்த கால பாவங்களெல்லாம்
கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே
Verse 2தாயாரின் வயிற்றினில் உருவானது முதல்
என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் -2
ஒரு தகப்பனைப்போல் என்னை சுமந்தவரை
Verse 3தினம் தழுவிடுவேன் சிறு பிள்ளையைப்போல்
மார்போடு அணைத்தவரை பாடிடுவேன்
முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்
Verse 4வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே
கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடிதளத்தினிலே -2
வலக்கரம் கொடுத்து என்னை எடுத்து
Verse 5மீன் வயிற்றினிலும் தனி இடம் கொடுத்து
அழியாது காத்தவரை பாடிடுவேன்
வழிவிலகாது மீட்டவரை துதித்திடுவேன்
Verse 6வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில்
கொஞ்சம் இளைப்பாற சாய்ந்தேன் குரைச்செடி நிழலில் -2
இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
Verse 7சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து
பசிதாகம் தீர்த்தவரை பாடிடுவேன்
எனக்கு இளைப்பாறுதல் எந்தவரை துதித்திடுவேன்
Verse 1naan nadanthu vantha paathaiyilellaam
ennai sumanthu vantha nesar yesuve
kazhantha kaala paavangalellaam
kodum kurusil sumanthu theertha nesare
Verse 2thaayaarin vayitrinil uruvaanathu muthal
ennai thamakkaaga therinthu kondu piriththeduththeer -2
oru thagappanaippol ennai sumanthavarai
Verse 3thinam thazhuviduven siru pillaiyaipol
maarbodu anaiththavarai paadiduven
muzhu manathodu sernthavarai thuthithiduven
Verse 4vazhimaari odi oru odaththile
konjam ilaippaara ninaiththen adithalaththinile -2
valakkaram koduththu ennai eduththu
Verse 5meen vayitrinilum thani idam koduththu
azhiyaathu kaaththavarai paadiduven
vazhivilagaathu meettavarai thuthithiduven
Verse 6vegudhooram nadanthe oru malaiyarugil
konjam ilaippaara saainthaen kuraichchedi nizhalil -2
iru velaiyilum karum kaagam kondu
Verse 7suvai kariyudane thinam appam koduththu
pasithaagam theerththavarai paadiduven
enakku ilaippaaruthal enthavarai thuthithiduven
Download Song