Naan Ninaipatharkkum Vaenduvatharkkum
Verse 1நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியைசெய்திடவல்லவரே
உமக்கேமகிமை
Verse 2அன்னாள் கேட்டாள் ஒருஆண் குழந்தை
ஆறுபிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார்
Verse 3ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துகொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லாஅரசனாய்
Verse 4வாலிபன் சிறையிலேஏங்கினார் விடுதலை
வந்ததுஉயர்வுஆளுநர் பதவி
எகிப்துமுழுவதும் ஆட்சிசெய்தாரே
Verse 5கூலிக்காரனாய் உணவுதேடிவந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுகொண்டீரே
ஓடிஅணைத்துபாடிமகிழ்ந்தீர்
Verse 1NaanNinaipatharkkumVaenduvatharkkum
MigavumAthigamaai
KiriyaiSeithidaVallavarae
UmakkaeMagimai
Verse 2AnnaalKaettaalOruAannKuzhanthai
AaruPillaigalThevanKodutheer
MaganSaamuvaelTheerkkatharisiyaanaar
Verse 3GnanamKaettarSaamuvaelRajaa
SelvamumPugazhumSerthuKodutheer
MigavumUyarthineerNigarillaArasanaai
Verse 4VaalibanSiraiyilaeYaenginaarViduthalai
VanthathuUyarvuAalunarPathavi
YegipthuMuzhuvathumAatchiSeitharae
Verse 5KoolikkaaranaaiUnavuThediVanthaan
VeettupillaiyaaiYaettruKondeerae
OdiAnaithuPaadiMagizhntheer
Download Song