Naan Paavithan Anaalum Neer
Verse 1நான் பாவிதான் - ஆனாலும்
நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்,
வா என்று என்னை அழைத்தீர்,
என் மீட்பரே வந்தேன
Verse 2நான் பாவிதான் - என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன்.
Verse 3நான் பாவிதான் - மா பயத்தால்
திகைத்து, பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன
Verse 4நான் பாவிதான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன
Verse 5நான் பாவிதான்.. இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்,
என் மீட்பரே, வந்தேன
Verse 6நான் பாவிதான் - அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்,
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன
Verse 1naan paavi thaan - aanaalum
neer maasatra raththam sinthineer,
vaa endru ennai azhaitheer,
en meetpare vanthen
Verse 2naan paavi thaan - en nenjile
karai pidiththuk kettene
en karai neenga ippothe
en meetpare vanthen.
Verse 3naan paavi thaan - maa bayaththaal
thigaiththu, paava baaraththaal
amizhndhu maandu povathaal
en meetpare vanthen
Verse 4naan paavi thaan - meyyaayinum
seer nermai selvam motchamum
adaivatharku ummidam
en meetpare vanthen
Verse 5naan paavi thaan.. iranguveer
anaiththu, kaaththu, ratchippeer
arulaam selvam alippeer,
en meetpare, vanthen
Verse 6naan paavi thaan - anbaaga neer
neengaath thadaigal neekkineer,
umakkuch sontham aakkineer
en meetpare vanthen
Download Song