Naan Unakku Bothithu Nadakkum
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே
(காத்திரு மகனே)
உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் - உனக்கு
Verse 2 நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசிர்வதிப்பேன் - அது போல
Verse 3 ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே (மகளே)
ரெகோபோத் தொடங்கி விட்டது - உனக்கு
Verse 4 தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு .. இது முதல்
Verse 5 கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள் .. இது முதல்
(அறிக்கை செய்வார்கள்)
Verse 6 கலங்காதே நான்
உன்னோடு இருக்கின்றேன் மகனே
பலுகிப் பெருகிடுவாய் - தேசத்தில்
Verse 7 உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் - உன்னோடு
Verse 1 Naan unakku bodhiththu nadakkum paadhaiyai
Naal dhorum kaattuven bayappadaadhe
(Kaaththiru magane)
Unmel en kann vaiththu
Aalosanai solluven
Arivurai naan kooruven - unakku
Verse 2 Noorumadangu aruvadai seidhaan
Unnaiyum aashirvadhippேன் - adhu pola
Verse 3 Yesekku sithnaa
Indrodu mudindhadhu magane (magale)
Regoboth thodangi vittadhu - unakku
Verse 4 Desaththil palugumbadi
Unakku idam undaakkineen
Regoboth unakku undu .. idhu mudhal
Verse 5 Karththar nichchayamaai
Unnodu irukkiraar endru
Anegar arindhu kolvaargal .. idhu mudhal
(Arikkai seivaargal)
Verse 6 Kalangaadhe naan
Unnodu irukkindren magane
Palugip perugiduvaai - desaththil
Verse 7 Unakku edhiraanor
Un saarbil varuvaargal
Samadhanam seivaargal - unnodu
Share
Download Song
Cancel
Download