Verse 1நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
Verse 2கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான் தீபமே என் வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன்
- நான் முழந்தாழ்
Verse 3எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன்
- நான் முழந்தாழ
Verse 4எல்ஷஷடாய் எல்ஷஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எலரோயீ என்னைக் காண்பவரே
முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன்
- நான் முழந்தாழ
Verse 5யேகோவா ஷஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷஷாலோம் சமாதானம் தருகிறீர்
முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன்
- நான் முழந்தாழ
Verse 1naanum en veettaarum
ummaiyae nesippom
umakkaai oduvom
unthan naamam solluvom
Verse 2kaividaa deivamae karunaiyin sigaramae
meyyaan deepamae en vaazhvin baakkiyamae
muzhanthaazh padiyittu muzhuvathum tharugiren
- naan muzhanthaazh
Verse 3ebinesar ebinesar ithuvarai uthavineer
yegovaa muzhanthaazh padiyittu muzhuvathum tharugiren
- naan muzhanthaazha
Verse 4elshashadaai elshashadaai ellaam vallavarae
elroyee elaroyee ennaik kaanbavarae
muzhanthaazh padiyittu muzhuvathum tharugiren
- naan muzhanthaazha
Verse 5yegovaa shashammaa koodavae irukkireer
yegovaa shashaalom samaathaanam tharugireer
muzhanthaazh padiyittu muzhuvathum tharugiren
- naan muzhanthaazha
Download Song