Verse 1நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
Verse 2ஆறுதலின் வேதம்
மீட்பின் சுவிசேஷம்
சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
Verse 3புசல் அலை மோதின்
மேகம் இருள் மூடின்
வேதம் ஒளி வீசும்
க்ஷேம வழி சேர்க்கும்.
Verse 4வாக்குக்கெட்டா இன்பம்
எண்ணில்லாத செல்வம்
பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
Verse 5ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
Verse 6நாதா உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து உம்மை
நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்
Verse 1naadhan vedham endrum
engal vazhi kaattum;
adhai nambuvorkkum
magizh oli veesum.
Verse 2aarudhalin vedham
meetpin suvishesham
saththuru kittumbodhum
bayam muttrum neekkum.
Verse 3pusal alai modhin
megam irul moodin
vedham oli veesum
kshema vazhi serkkum.
Verse 4vaakkukkettaa inbam
ennillaadha selvam
bedhai maanidarkkum
deiva vaarththai eeyum.
Verse 5jeevanullamattum
vedham belan tharum;
saavu varumbodhum
vedham aattrith thetrum.
Verse 6naadhaa undhan vaakkai
katrunarndhu ummai
nesiththadiyaarum
endrum pattrach seyyum
Download Song