Verse 1நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் - அல்லேலூயா
Verse 2காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா
Verse 3வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக - ஐயா
Verse 4ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம்தான் உண்டு - ஐயா
Verse 5அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே
Verse 1nadanamaadi sthoththarippaen
naathaa naan ummaith thuthippaen
kaiththaala osaiyudan
karththaa naan ummaith thuthippaen - allaelooyaa
Verse 2kaanpavarae kaappavarae
karunnai ullavarae
kaalamellaam vazhi nadaththum
kanmalaiyae sthoththiram - aiyaa
Verse 3vallavarae nallavarae
kirubai ullavarae
varangalellaam tharubavarae
vaazhvathu umakkaaga - aiyaa
Verse 4aandavarae ummaip
pirinthu yaaridaththil povom
vaazhvu tharum vasanamellaam
ummidamthaan undu - aiyaa
Verse 5arputhamae athisayamae
aalosanaik karththarae
andi vanthom aaruthalae
adaikkalam aanavarae
Download Song