Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி
Verse 2 தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர் - நன்றி
Verse 3 சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி
Verse 4 உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
Verse 5 என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
பெலவீனத்திலே பெலன் என்றீர்
Verse 6 தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி
Verse 7 விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
Verse 8 கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி
Verse 1 nadanthathellaam nanmaikke nanmaikke
nandri solli magizhvaen indraikke
nadappathellaam nanmaikke nanmaikke
nandri solli magizhvaen indraikke
nandri (2) ellaam nanmaikke nandri
Verse 2 theemaigalai nanmaiyaaga maatrineer
thunbangalai inbamaaga maatrineer - nandri
Verse 3 siluvai thanai anumathitheer nandri
sinthai thanai maatrineer nandri
Verse 4 ullana manithanai puthithaakki
udaiththu urumaatri nadaththugireer
Verse 5 en kirubai unakku podhum endreer
belaveenaththile belan endreer
Verse 6 thaangidum belan thantheer nandri
thappich chella vazhi seitheer nandri
Verse 7 visuvaasap pudamitteer nandri
ponnaaga vilangach seitheer nandri
Verse 8 kasappukkalai maatri vitteer nandri
mannikkum manam thantheer nandri
Share
Download Song
Cancel
Download