Verse 1நல் மீட்பரே இந்நேரத்தில்
வந்தாசீர்வாதம் கூறுமேன்
உம் வார்த்தை கேட்டோர் மனதில்
பேரன்பின் அனல் மூட்டுமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்.
Verse 2இன்றெங்கள் செய்கை யாவையும்
தயாபரா நீர் நோக்கினீர்
எல்லாரின் பாவம் தவறும்
மா அற்பச் சீரும் அறிந்தீர்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்.
Verse 3எப்பாவத் தீங்கிலிருந்தும்
விமோசனத்தைத் தாருமேன்
உள்ளான சமாதானமும்
சுத்தாங்கமும் உண்டாக்குமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்.
Verse 4சந்தோஷம் பயபக்தியும்
நீர் நிறைவாக ஈயுமேன்
உமக்கொப்பாக ஆசிக்கும்
தூய்மையாம் உள்ளம் தாருமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்
Verse 5தரித்திரம் துன்பும் பாவத்தால்
இக்கட்டடைந்த யாரையும்
கண்ணோக்கும் மா கிருபையால்
நீர் மீட்பர் நீர் சமஸ்தமும்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்.
Verse 1Nal meetpare in neraththil
Vandhaaseervaadham koorumeen
Um vaarththai kettor manadhil
Peranbin anal moottumeen
Vaazhnaalilum saangaalaththum
Aa yesuve pirakaasiyum.
Verse 2Indrengal seygai yaavaiyum
Dhayaparaa neer nokkineer
Ellaarin paavam thavarum
Maa arpatcha seerum arindheer
Vaazhnaalilum saangaalaththum
Aa yesuve pirakaasiyum.
Verse 3Eppaavath theengilirundhum
Vimosanaththai thaarumeen
Ullana samaadhaanammum
Suththaangammum undaakkumeen
Vaazhnaalilum saangaalaththum
Aa yesuve pirakaasiyum.
Verse 4Sandhosham bayabhakthiyum
Neer niraivaaga eeiyumeen
Umakkopaga aasikkum
Thooymaiyaam ullam thaarumeen
Vaazhnaalilum saangaalaththum
Aa yesuve pirakaasiyum
Verse 5Thariththiram thunbum paavaththaal
Ikkattadaindha yaaraiyum
Kannnokkum maa kirubaiyaal
Neer meetpar neer samasthammum
Vaazhnaalilum saangaalaththum
Aa yesuve pirakaasiyum.
Download Song