Nalla Porchevaganaai Varum
Verse 1நல்ல போர்ச்சேவககனாய் - வரும்
பாடுகளில் பங்குபெறுவோம்
தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைதாங்கிடுவோம்
Verse 2பக்தியோடுவாழவிரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்றுசொல்லிவைத்தாரே
Verse 3வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழையமுடியும்
சிலுவைசுமந்தால்தான்
சீடனாகவாழமுடியும்
Verse 4துன்பங்கள் சுமக்கும் போதெல்லாம்
வெளிப்படுமேகிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவகிரீடம் பெற்றுகொள்வோம்
Verse 5இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசுசொல்லிவைத்தாரே
அதுதானேநடக்கிறது
Verse 1NallaPorchevaganaai - Varum
PaadugalilPanguPeruvom
ThevanTharumBelathaalVarum
TheemaigalaiThangiduvom
Verse 2BakthiyoduVazhaVirumbum
BakthargalYaavarukkum
PaadugalVarumYendru
Paul AndruSolliVaithaarae
Verse 3VaethanaigalVazhiyaagathan
IraiyaatchiyilNuzhaiyeMudiyum
SiluvaiSumanthalthaan
SeedanaagaVazhaMudiyum
Verse 4ThunbangalSumakkumBothellam
VelippadumKristhuvinJeevan
VaakkuthathamPannapatta
JeevakreedamPetruKolvom
Verse 5YesuvinNaamathinimitham
YelloraalumPagaikkapaduveergal
EndruYesuSolliVaithaarae
AthuthaanaeNadakkirathu
Download Song