Nalla samriyan easu ennai
Verse 1நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
Verse 2என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
Verse 3அருகில் வந்தாரே
மனது உருகினாரே
Verse 4இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
Verse 5எண்ணெய் வார்த்தாரே
அபிஷேஷகம் செய்தாரே
Verse 6காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
Verse 7சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
Verse 8மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே
Verse 1Nalla samaariyan yesu
Ennaith thedi vanthaare
Verse 2Ennaik kandaare
Annaiththuk kondare
Verse 3Arugil vanthaare
Manathu uruginaare
Verse 4Irasaththai vaarththaare
Iratchippaith thanthaare
Verse 5Enney vaarththaare
Apishaesham seithaare
Verse 6Kaayam kattinaare
Tholmael sumanthaare
Verse 7Sabaiyil serththaare
Vasanaththaal kaappaare
Verse 8Meendum varuvaare
Azhaiththuch selvaare
Download Song