Nallaya thinathai kurithu
Verse 1நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
Verse 2ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் - அல்லேலூயா
Verse 3கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
ஓளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை - அல்லேலூயா
Verse 4தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் - அல்லேலூயா
Verse 5கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் - அல்லேலூயா
Verse 6சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை - அல்லேலூயா
Verse 1naalaiya dhinaththai kuriththu bayamillai
naadhan yesu ellaam paarththu kolvaar
Verse 2aandavar enadhu velichchamum meetpum aanaar
etharkum bayappaden
avare enadhu vaazhvin belanaanaar
yaarukkum anjiden - alleluuyaa
Verse 3keduvarum naalil koodaara maraivinile
oliththu vaiththiduvaar
kanmalaiyin mel uyarththi niruththiduvaar
kalakkam enakkillai - alleluuyaa
Verse 4thagappanum thaayum ennai kaivittaalum
karththar serththu kolvaar
karththarukkaai naan dhinamum kaaththiruppen
pudhubelan petriduven - alleluuyaa
Verse 5karththaridaththil ondrai naan ketpen
adhaiye naaduven
vaazhnaalellaam avarin prasannaththil
vallamai petriduven - alleluuyaa
Verse 6singakkuttigal pattini kidandhaalum
enakko kuraiyillai
kuraigalaiyellaam niraivaakkith thandhiduvaar
konjamum bayamillai - alleluuyaa
Download Song