Nalli Ravinil Mattuth Thozhuvamathil
Verse 1நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
Verse 2அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
Verse 3இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
– நள்ளிராவினில
Verse 4மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
Verse 5இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
– நள்ளிராவினில்
Verse 1nalli raavinil maattu thozhuvamathil
chinna yesu baalakan boomiyil piranthaare
Verse 2athisayamaanavare, aalosanai karththare
manthaikal naduvinile vinthaiyaai uthithaare
Verse 3immaanuvēl dheva immaanuvēl
nam paavam pokka vantha immaanuvēl
– nalliraavinil
Verse 4maalikai manjam illai, ponnum porulum illai
selvam veruththa selvame, ivar ulagil vantha dheivame
Verse 5immaanuvēl dheva immaanuvēl
nam paavam pokka vantha immaanuvēl
– nalliraavinil
Download Song