Nalmeipar Yesu Naamame En Kathukku
Verse 1நல்மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கு இன்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்
Verse 2இயேசுவின் நாமம் நேசிக்கின்றேன் (3)
இயேசுவின் நாமமே
Verse 3அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாக தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே
Verse 4பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவை போலாகும்
இளைத்து போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்
Verse 5என் இரட்சகர் என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தானே
Verse 1Nal meetpar yesu naamame
En kaadhukku inbamaam
Punpatta nenjai aatrave
Ootrundra thailamaam
Verse 2Yesuvin naamam nesikkindren (3)
Yesuvin naamame
Verse 3Annaamam naindha aaviyai
Nandraaga thetrume
Thukkathaal thoyndha ullaththai
Thidappaduththume
Verse 4Pasitha aaththumaavukku
Mannaavai polaagum
Ilaiththu pona aavikku
Aarokkiyam thanthidum
Verse 5En ratchagar en kedagam
En kottaiyum neere
Niraindha arul pokkisham
Anaiththum neerdhaane
Download Song