Verse 1நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்ததிரிப்போம்
Verse 2அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் - உனக்கு
Verse 3கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் - இன்று
Verse 4எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் நேசத்தை - நாம்
Verse 5நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்குவார் - உன்
Verse 6நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்
Verse 7எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்
Verse 8என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறு
Verse 1Nam yesu nallavar
Oru podhum kaividaar
Oru naalum vilagidaar
Ondru serndhu naam thudhippom
Saaththaanai midhippom
Desaththai sudhandhadhirippom
Verse 2Adhisayamaanavar
Aarudhal tharugiraar
Sarva vallavar
Samadhanam tharugiraar - unakku
Verse 3Kanneerai kaangiraar
Kadharalai ketkiraar
Vedhanai arigiraar
Vidudhalai tharugiraar - indru
Verse 4Edhirkaalam namakkundu
Edharkum bayamillai
Adhikaaram kaiyile
Aaluvom nesaththai - naam
Verse 5Norungunda nenjame
Nokidu yesuvai
Kooppidu unmaiyaai - indru
Kuraiyellaam neekkuvaar - un
Verse 6Nanbane kalangaadhe
Nambikkai izhakkaadhe
Kanneerai thudaippavar
Kadhavandai nirkiraar
Verse 7Ethanai izhappugal
Yemaatram tholvigal
Kartharo maatruvaar
Karam neetti thetruvaar
Verse 8En yesu varugiraar
Megangal naduvile
Magimaiyil serththida
Maru
Download Song