Verse 1நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
Verse 2திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம்
Verse 3ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்
Verse 4இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே
Verse 5குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்
Verse 6அன்புக் கரங்களாலே அணைத்துக் கொண்டார்
பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்
நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்
Verse 1Namakkoru thagappan undu
avarae nam deivam
ellaamae avarilirunthu vanthana
naamo avarukkaaga vaazhnthiduvom
Verse 2Thikkatra pillaigalukku thagappan ivar
thevaigalai arintha nalla thanthai ivar
unavu oottugiraar udaiyum uduththugiraar
appaa.. appaa.. thagappanae endru kooppiduvom
Verse 3Aatkondru nadaththugiraar athisayamaai
ooruvaakki magizhginraar ovvoru naalum
ketpathai koduththiduvaar thattumboathu thiranthiduvaar
Verse 4Irakkam niraintha thanthai avar
aaruthal anaiththirkum oottru avar
kanavanai izhanthavarkku kaappaalar avarthaanae
Verse 5Kuzhanthaiyaai irukkumboathae naesiththavar
egipthil irunthu ennai azhaiththuk kondar
karangal pidiththuk kondu nadakkap pazhakkugiraar
Verse 6Anbuk karangalaalae anaiththuk kondar
paasak kayirugalaal pinaiththuk kondar
nugaththai agattrivittaar jeyaththai thanthuvittaar
Download Song