Namaskaram Devaney Namaskaramey
Verse 1நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
Verse 2மலர்களை படைத்தவரே நமஸ்காரமே (2)
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே (2)
Verse 3புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே (2)
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே (2)
Verse 4எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே (2)
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே (2)
Verse 5வெற்றியை தருபவரே நமஸ்காரமே (2)
பற்றியே எரிபவரே நமஸ்காரமே (2)
Verse 6எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே (2)
யெகோவா தெய்வமே நமஸ்காரமே (2)
Verse 7எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே (2)
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே (2)
Verse 8குருடரை தொட்டவரே நமஸ்காரமே (2)
வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே (2)
Verse 1Namaskaram Devaney Namaskaramey
Namaskaram Devaney Namaskaramey
Verse 2Malargalai Padaithavarey Namaskaramey (2)
Malaigalai Udaithavarey Namaskaramey (2)
Verse 3Puyalkatrai Thaduthavarey Namaskaramey (2)
Porpadai Amaithavarey Namaskaramey (2)
Verse 4Yerikhovai Idithavarey Namaskaramey (2)
Egipthai Venravarey Namaskaramey (2)
Verse 5Vetriyai Tharubavarey Namaskaramey (2)
Patriyey Eribavarey Namaskaramey (2)
Verse 6Enakkuley Irupavarey Namaskaramey (2)
Yehovah Theivamey Namaskaramey (2)
Verse 7Elliyavai Eduthavarey Namaskaramey (2)
Ellisavai Koduthavarey Namaskaramey (2)
Verse 8Kurudarai Thottavarey Namaskaramey (2)
Viyadhiyai Neekineer Namaskaramey (2)
Download Song