Namba Vendam Namba Vendam
Verse 1நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்;
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்
Verse 2உன்னை பெற்ற மாதாவெங்கே?
போஷித்த உன் தந்தையெங்கே?
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ?
Verse 3திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!
Verse 4பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு;
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்?
Verse 5இயேசு நாதர் பாதந்தேடும்;
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்
Verse 1Namba vendaam, namba vendaam
Poyyulagai namba vendaam;
Nesam kaatti throgam seyyum
Pazhulagai namba vendaam
Verse 2Unnai petra maathaavengae?
Poshitha un thanthaiyengae?
Poayvittaaro poayvittaaro
Unnai vittup poayvittaaro?
Verse 3Thirudanaip pola saavu varum
Thidukkiduvaai neeyum appo;
Paambin vaayil thavalai polae
Parithapippaai! Parithapippaai!
Verse 4Pirethamaagap paavi yunnai
Thookkip poduvaar kallaraikku;
Angae unnai vaiththiduvaar
Nambuvaayo ulagaip pinnum?
Verse 5Yesu naathar paathainthaedum;
Meetpai indrae pettrukkollum
Kurusil thongum naesar paarum
Gunamaakkuvaar ippo vaarum
Download Song